அந்த ஆடை அணியாமல் கவர்ச்சியில் எல்லை மீறிய ராசி கண்ணா.. ஹாட் கிளிக்ஸ்
Rashi Khanna
By Dhiviyarajan
ராசி கண்ணா
2018 -ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா.
இதையடுத்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
ஹாட் கிளிக்ஸ்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராசி கண்ணா, தற்போது மேலாடை அணியாமல் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.