படு கவர்ச்சியான உடையில் ராஷி கண்ணா.. வாய்பிளக்கும் ரசிகர்கள்
Rashmika Mandanna
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்க நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா, கவர்ச்சியான உடையில் எடுத்துகொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ பாருங்க..