வருங்கால கணவர் குறித்து மேடையில் பேசிய நடிகை ராஷ்மிகா.. இப்படி கூறினாரா

Vijay Deverakonda Rashmika Mandanna Pushpa 2: The Rule
By Kathick Nov 25, 2024 02:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

நேற்று புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த அஞ்சனா மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் கேள்விகளை கேட்டனர். அதில் காதலை பற்றியும் கேள்வி எழுப்பினார்கள்.

வருங்கால கணவர் குறித்து மேடையில் பேசிய நடிகை ராஷ்மிகா.. இப்படி கூறினாரா | Rashmika Mandanna About Love

உங்களுக்கு கணவராக வர போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா அல்லது வேறு துறையை சேர்ந்தவரா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை ராஷ்மிகா "எல்லாருக்கும் தெரிந்தது தான்" என கூறினார்.

இதனால் நடிகை ராஷ்மிக்கா, விஜய் தேவரகொண்டா உடனான காதலில் இருப்பதாய் மேடையில் மறைமுகமாக மழுப்பி போட்டுடைத்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட இவருக்கும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.