முத்த போட்டோவை வெளியிட்ட ராஷ்மிகா.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள்

Rashmika Mandanna
By Dhiviyarajan Apr 16, 2023 08:30 PM GMT
Report

பிரபல தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன் பின்னர் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தென்னிந்திய படங்கள், பாலிவுட் படங்கள் என்று கலக்கி வருகிறார்.

முத்த போட்டோவை வெளியிட்ட ராஷ்மிகா.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள் | Rashmika Mandanna Hot Photoshoot

ராஷ்மிகாவின் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் இவர் முத்தம் கொடுப்பது போன்ற போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.