இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் விஜய் பட நடிகை.. வைரலாகும் வீடியோ..

Vijay Rashmika Mandanna Bollywood Varisu
By Edward Sep 18, 2022 08:15 AM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதனை அடுத்து டியர் காம்ரேட், பீஸ்மா, சுல்தான், புஷ்பா, சிதா ராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்ற பெயரை எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் விஜய் பட நடிகை.. வைரலாகும் வீடியோ.. | Rashmika Mandanna Latest Goodby The Hic Song

கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள ராஷ்மிகா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் குட்பை, மிஷன் மஜ்ணு, அனிமல், புஷ்பா 2 படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், குட்பை படத்தில் தி ஹிக் என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் இரவு பார்ட்டியில் ஓவராக மது அருந்துவிட்டு போதையில் குத்தாட்டம் போட்டுள்ளார் ராஷ்மிகா. தற்போது இப்பாடல் 2 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.