குட்டையாடையில் இப்படியொரு போஸ்!! கிளாமர் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை ராஷ்மிகா மந்தனா
Vijay
Rashmika Mandanna
Varisu
By Edward
கன்னடத்திரையுலகில் பிறந்து கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தில் நடித்ததன் மூலம் தயாரிப்பாளர் ரஷித் செட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றார். அதன்பின் மற்ற மொழிகளில் நடித்து நல்ல ஹிட் கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்தார் ராஷ்மிகா.
இதனால் அந்த திருமணத்தை அப்படியே நிறுத்தி படங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ராஷ்மிகா விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் குட்டையாடை அணிந்து ரசிகர்களை மிரள வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.