ராஷ்மிகா மந்தனா போலவே உள்ள பெண்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வீடியோ

Rashmika Mandanna
By Karthick Raja Jun 05, 2026 03:30 AM GMT
Report

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் Cocktail 2. இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா போலவே உள்ள பெண்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வீடியோ | Rashmika Mandanna Look Alike Girl Video Gone Viral

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா போலவே உள்ள பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: