படுக்கையறை எல்லை மீறிய நெருக்கம்.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய ராஷ்மிகா மந்தனா
Vijay
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்பட்டாலும் அவரது நடிப்பு கிரிஞ் ஆக இருக்கிறது என்று பல ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா படுக்கையறை, நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் இப்படத்திற்கு பின் சம்பளத்தை டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இனி அவர் நடிக்கவிருக்கும் படங்களில் ரூபாய் 4 கோடி சம்பளத்தை கேட்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.