நடிகை ராஷ்மிகாவின் பார்ட்னர் இந்த பாலிவுட் நடிகரா? கட்டிபிடித்தபடி வெளியிட்ட புகைப்படம்
Rashmika Mandanna
By Kathick
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ஹிந்தியிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

ராஷ்மிகாவின் பார்ட்னர்
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை கட்டிபிடித்தபடி புகைப்படம் எடுத்து 'மீட் மை வாவ் பார்ட்னர்' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த போட்டோஷூட் WOW Skin Science India-காக இருவரும் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
