அவருடன் இணைந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலால் ரசிகர்கள் ஷாக்

Rashmika Mandanna Salman Khan Actress
By Bhavya Mar 25, 2025 06:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரையுலகம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி இருந்தது. இதில் நடிகை ராஷ்மிகாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

தற்போது சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது.

அவருடன் இணைந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலால் ரசிகர்கள் ஷாக் | Rashmika Open About Acting With Salman Khan

பதில்

இந்நிலையில், சல்மான் கான் ஜோடியாக நடிப்பது குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான் அவருடன் இணைந்து படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகா மற்றும் சல்மான் இடையே வயது வித்தியாசம் உள்ளதால் ராஷ்மிகாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் ஷாக் கொடுத்துள்ளது.  

அவருடன் இணைந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலால் ரசிகர்கள் ஷாக் | Rashmika Open About Acting With Salman Khan