இந்த வயசில் இப்படியா.. சீரியல் நடிகை வெளியிட்ட குத்தாட்ட வீடியோ..

நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பால் இணைந்து நடித்த படம் ராட்சசன். சைக்கோ திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் பள்ளி சிறுமியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவினா தாஹா.

இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற ரவீனா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் கிளாமர் உடையில் போட்டோஷுட் எடுத்து புகைப்படம் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதனால் பிரபல தொலைக்காட்சி சீரியலான மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது படுமோசமான ஆடையில் 17 வயது இருக்கும் போதே குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்