சீரியல் நடிகை ரவீனாவா இது.. செம கியூட் லுக்கில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Viral Photos Tamil TV Serials Raveena Daha
By Bhavya Jul 28, 2025 05:30 PM GMT
Report

ரவீனா தாஹா

விஜய் டிவியின் மௌன ராகம் 2ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. அவர் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

சீரியல்கள் மூலம் பிரபலம் ஆன பிறகு ரவீனா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.

தற்போது, இவர் மிகவும் அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,