முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் ரவீனா ரவியின் தந்தை மரணம்! விஷால் பதிவிட்ட பதிவு..

father tamilcinema raveenaravi dubbingartist
By Jai Aug 31, 2021 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வருவார்கள். அதில் சமந்தா, ராஷி கண்ணா, எமி ஜாக்சன், கேத்ரினா திரேசா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு வாய்ஸ் டப்பிங் கொடுத்து வருபவர் ரவீனா ரவி.

டப்பிங் கலைஞர் ஸ்ரீஜாவின் மகளான இவர் ஒருசில படங்களில் நடித்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தை ரவீந்திரநாத் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகியுள்ளார். அவரது இறுதி சடங்கு அவர்களின் சொந்த ஊரான கேரளாவில் நடைபெறவுள்ளது.

விஷால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.