விஜய் மகன் சஞ்சய்-யுடன் டேட்டிங்கில் இருக்கேனா!! உண்மையை கூறிய சீரியல் நடிகை ரவீனா

Vijay Serials jason sanjay
By Edward Apr 05, 2023 01:27 PM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய் மீது தனிப்பட்ட விசயங்கள் பற்றி பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்படி விஜய்யின் மகன் சஞ்சய் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகியுள்ளது.

விஜய் மகன் சஞ்சய்-யுடன் டேட்டிங்கில் இருக்கேனா!! உண்மையை கூறிய சீரியல் நடிகை ரவீனா | Raveena Taha Open Date With Vijay Son Sanjay

வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து பட்டம் பெற்றிருந்தா சஞ்சய். அதன்பின் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டு வந்த சஞ்சய் அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும் என்று விஜய் சில வருடங்களுக்கு முன் கூறியிருந்தார்.

தற்போது சஞ்சய் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயகக்த்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் ரவீனா தாஹா, விஜய் மகனுடன் நடிக்க ஆசை என்று கூறியிருந்தார்.

விஜய் மகன் சஞ்சய்-யுடன் டேட்டிங்கில் இருக்கேனா!! உண்மையை கூறிய சீரியல் நடிகை ரவீனா | Raveena Taha Open Date With Vijay Son Sanjay

இதனை இணையத்தில் விஜய் மகன் சஞ்சய்யுடன் ரவீனா காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ரவீனா தாஹா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய் சாரை எனக்கு ரொம்ப புடிக்கும், ஆனால் அவருடன் நடிக்க முடியாது.

அதனால் விஜய் மகன் சஞ்சய் கூடயாவது ஹீரோயினாக நடிச்சிடனும்-னு சொன்னேன். சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன். அதை என்னிடம் எல்லோரும், சஞ்சய் ரவீனாவை டேட் பண்றாங்க, டேட் பண்ணனும்னு ஆசைன்னுலா போட்டுட்டாங்க என்று புலம்பியிருக்கிறார் ரவீனா தாஹா.

விஜய் மகன் சஞ்சய்-யுடன் டேட்டிங்கில் இருக்கேனா!! உண்மையை கூறிய சீரியல் நடிகை ரவீனா | Raveena Taha Open Date With Vijay Son Sanjay