நிம்மதியா இருக்கவிடமாட்றாங்க..மிரட்டி திருமணம் செய்தாங்க..ரவி மோகன் அதிரடி பேச்சு..

Gossip Today Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Jai May 16, 2026 07:05 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே கடந்த 2009ல் திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகிய நிலையில், கடந்த ஆண்டு ரவி மோகன் விவாகரத்து வழக்கை தொடர்ந்தார்.

நிம்மதியா இருக்கவிடமாட்றாங்க..மிரட்டி திருமணம் செய்தாங்க..ரவி மோகன் அதிரடி பேச்சு.. | Ravi Mohan Press Meet Emotional Speech

இதில் ஆர்த்திக்கு உடன்பாடில்லை என்று கூறி வரும் நிலையில், ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஒரு பக்கம் ரவி மோகன், கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வர, மறுபக்கம் ஆர்த்தி தன்னுடைய இரு பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து வருகிறார்.

நிம்மதியா இருக்கவிடமாட்றாங்க..மிரட்டி திருமணம் செய்தாங்க..ரவி மோகன் அதிரடி பேச்சு.. | Ravi Mohan Press Meet Emotional Speech

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விஷயங்களை கண்ணீருடன் தெரிவித்து பேசியிருக்கிறார். தனக்கு என்ன நடந்தது, என் பிள்ளைகளை பார்க்கவிடவில்லை என விவாகரத்து விஷயம் குறித்தும் மனைவி ஆர்த்தி குறித்தும் பேசியிருக்கிறார்.