இன்னுமாடா பிரியலன்னு கேட்பவர்களை ஏமாற்றிவிட்டோம்!! முற்றுப்புள்ளி வைத்த ரவீந்தர் - மகாலட்சுமி..

Serials Married Ravindar Chandrasekaran Mahalakshmi Actress
By Edward Sep 03, 2024 03:30 PM GMT
Report

மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்னுமாடா பிரியலன்னு கேட்பவர்களை ஏமாற்றிவிட்டோம்!! முற்றுப்புள்ளி வைத்த ரவீந்தர் - மகாலட்சுமி.. | Ravindar Mahalashmi 2Nd Year Marriage Anniversary

இவர்களின் திருமணம் விமர்சித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தநிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாம் ஆண்டு  திருமணநாள்

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியோடு தங்களின் இரண்டாம் ஆண்டு திருமணநாளை கொண்டாட்டியிருக்கிறார்கள்.

அதற்காக தன் மனைவி மகாலட்சுமியுடன் கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படத்தோடு, இன்னுமாடா நீங்க பிரியலன்னு கேட்கும் உங்களை மறுமடியும் ஏமாற்றிவிட்டோம் என்று ஒரு நீண்ட பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம் நாங்கள் பிரியமாட்டோம் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கும், ரவீந்தர் - மகாலட்சுமியை பலரும் பாராட்டி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.