தல தீபாவளி கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்தர்.. புது மாப்பிள்ளை ரொம்ப பாவம்

Ravinder Chandrasekar Mahalakshmi
By Kathick Oct 23, 2022 11:45 AM GMT
Report
205 Shares

ரவீந்தர் திருமணம்

தயாரிப்பாளர் ரவீந்தரும் பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியும் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்துகொடார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள்.

இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.

தல தீபாவளி கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்தர்.. புது மாப்பிள்ளை ரொம்ப பாவம் | Ravinder Admitted In Hospital

புது மாப்பிள்ளை ரொம்ப பாவம்

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தல தீபாவளி கொண்டாட இருந்த ரவீந்தருக்கு இப்படி ஆகிருச்சே என்று பலரும் கூறி வருகிறார்கள்.