ஜாலியோ ஜிம்கானா... மகாலட்சுமியுடன் பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்
Ravindar Chandrasekaran
By Yathrika
ரவீந்தர் மகாலட்சுமி
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை விட மிகவும் பிரபலமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணத்தை பற்றிய பேச்சு தான் அதிகம். திருமணம் நடந்த நாள் முதல் இவர்களை பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது.
அதேபோல் அவர்களும் அவ்வப்போது ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு செய்திக்கு புகைப்படங்கள் கொடுத்து வருகிறார்கள்.
அப்படி இப்போதும் ரவீந்தர் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதில் மகாலட்சுமி பெட்டில் படுத்துக்கொண்டு தூங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக அமைந்துள்ளது.
இதோ பாருங்கள்,
