PAID
கிரிக்கெட் வீரர் ரவிந்தர் ஜடேஜாவிற்கு என்ன ஆனது! மருத்துவமனையில் திடீரென அனுமதி..
csk
jadeja
RavindraJadeja
indiancricketer
By Jai
இந்திய கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டராகவும் சென்னை அணியின் வீரருமான ஜடேஜா சமீபத்தில் பல போட்டிகளில் பங்கேற்று நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சென்றுள்ள ஜெடேஜா சிறப்பான ஆட்டத்தினை டெஸ்ட் போட்டியில் காண்பித்து வருகிறாது.
நேற்று முன் தினம் ஆடிய 3ஆம் டெஸ்ட்டில் ஃபீல்டிங் செய்தபோது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.
