IPL 2025 : வாள் தூக்கி நின்னான் பாரு ஜித்தேன் சர்மா!! RCB மீம்ஸ்கள்...
IPL 2025
ஐபிஎல் 2025 தொடருக்கான லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ஃபிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வுவாகியுள்ளன.
அதில், முதல் இடத்தில் பஞ்சாப் அணியும், 2வது இடத்தில் ஆர்சிபி அணியும், 3வது இடத்தில் குஜராத் அணியும் 4 வது இடத்தில் மும்பை அணியும் இடம் பிடித்திருக்கிறது.
நேற்று லீக் போட்டியின் கடைசி போட்டி பெங்களூரு, லக்னோ அணிக்கு இடையே நடைபெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி 228 ரன்களை பெங்களூரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் மெதுவாக ஆடினாலும் ஜித்தேஷ் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் 230 ரன்கள் அடித்து வெற்றிவாகை சூடியது பெங்களூரு அணி.
RCB மீம்ஸ்கள்
ஜித்தேன் சர்மா 33 பந்துகள் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அடித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 2வது இடத்தினை பிடித்து குவாலிஃபர் 1 போட்டிக்கு தேர்வானது. இதனை வைத்து ஆர்சிபி அணி ரசிகர்கள் மீம்ஸ்களை கிரியேட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.




