கமல் - ஸ்ரீவித்யா பிரிய இது தான் உண்மையான காரணம்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அண்ணன் மனைவி..

Kamal Haasan Srividya Gossip Today Tamil Actress
By Edward Jan 12, 2024 09:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

நடிகர் கமல் ஹாசனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை ஏதாவது ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கும். அப்படி தான் நடிகை ஸ்ரீவித்யாவுடன் காதலில் இருந்து பின் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன். அதற்கு காரணம் ஸ்ரீவித்யாவின் அம்மா தான் என்று கூறப்பட்டு வந்தது. இதை ஒரு பேட்டியொன்றில் கமல் ஹாசன், நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தேன்.

கமல் - ஸ்ரீவித்யா பிரிய இது தான் உண்மையான காரணம்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அண்ணன் மனைவி.. | Reason Behind Rejection Of Kamal Srividya Love

அப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியதே ஸ்ரீவித்யா தான். அவர் என் தோழி மட்டுமில்லை என் அன்பு காதலி, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அது கல்யாணத்தில் தான் முடியணும் என்றெல்லாம் அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும் நடிகை ஸ்ரீவித்யாவும் என் அம்மா கமல் ஹாசனிடம் நீங்க இரண்டு பேரும் நல்ல நடிகர்களாக இருப்பதால் இப்போது திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என்று கூறியதாகவும் கோபத்தில் கமல் சென்று கொஞ்ச நாள் பேசமால் இருந்தார். அந்நேரத்தில் தான் திடீரென அவருக்கு கல்யாணமானதாகவும் அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

கமல் - ஸ்ரீவித்யா பிரிய இது தான் உண்மையான காரணம்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அண்ணன் மனைவி.. | Reason Behind Rejection Of Kamal Srividya Love

இந்நிலையில், நடிகை ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவி விஜயலட்சுமி, சமீபத்தில் பேட்டியொன்றில் கமல் - ஸ்ரீவித்யா காதல் பற்றி பகிர்ந்திருக்கிறார். என் கணவரும், கமலும் ரொம்பவே குளோஸ் என்றும் இருவரும் அடிக்கடி சந்தித்து அரட்டை அடிப்பார்கள் என்று தெரிவித்தார். அப்போது ஸ்ரீவித்யாவின் மீதுள்ள ஆசையை அவரிடம் கமல் கூறியிருப்பதாகவும் அப்பா, அம்மாவிடம் பேசிக்கொள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அந்தமாதிரி காட்சி.. இந்த சந்தையில் என் திறமையை விற்க வரல!! உண்மையை உடைத்த மாயாவின் சகோதரி ஸ்வாகதா..

அந்தமாதிரி காட்சி.. இந்த சந்தையில் என் திறமையை விற்க வரல!! உண்மையை உடைத்த மாயாவின் சகோதரி ஸ்வாகதா..

மந்தைவெளியில் இருந்த என் மாமியாரிடம் கமல் பேச, இருவரும் வளரணும் அதனால் மறுத்திருக்கிறார். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. கமல் 1954 ஜூலை 24ல் பிறந்தவர், ஸ்ரீவித்யா 1953 நவம்பரில் பிறந்தவர். அப்படி இருவருக்கும் 1.5 ஆண்டு ஸ்ரீவித்யாவை விட மூத்தவர் கமல் என்பதால் காதல் கைக்கூடாமல் போனது. அதன்பின் பல பெரிய மாப்பிள்ளை பார்த்தும் ஸ்ரீவித்யா ஒப்புக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீவித்யாவின் அண்ணி விஜயலட்சுமி.

Gallery