46 வயதில் இரண்டாம் திருமணம்!! மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த கிஃப்ட்..

Sangeetha Christmas Tamil Actors Tamil Actress Redin Kingsley
By Edward Dec 26, 2023 03:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளிவந்தது.

அதில், அவரின் பெற்றோர் கடந்த 2009-ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

46 வயதில் இரண்டாம் திருமணம்!! மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த கிஃப்ட்.. | Reddin Kingsly Chritmas Gift Her Wife Sangeetha

அதன் பின்னர் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வந்தது.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கு இத்தனை லட்சமா!! எலிமினேட் ஆன விக்ரமின் சம்பளம்..

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கு இத்தனை லட்சமா!! எலிமினேட் ஆன விக்ரமின் சம்பளம்..

சமீபத்தில் கூட கணவரின் பிறந்த நாளுக்கு இரவு பார்ட்டி கொடுத்திருந்தார் சங்கீதா. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் காதல் மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி பரிசு வழங்கி வெளியில் கூட்டிச்சென்றுள்ளார். அவர்கள் எடுத்து கொண்ட கியூட் புகைப்படத்தை சங்கீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.