தாலியை கழட்டிவிட்டு ரெடின் கிங்ஸ்லி மனைவி செய்த காரியம்!! கேலி செய்யும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி.
இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் சங்கீதா, கணவர் ரெடின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். அதேபோல் தன் பிறந்தநாள் அதுவும் கணவர் ரெடின் கிங்க்லியுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சி குறையாமல் போட்டோஷூட் எடுத்து வரும் சங்கீதா, தற்போது தாலியை கழட்டிவிட்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை பலர் கண்டித்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.