பசுமாடுடன் சங்கீதா!! கரும்பு கடித்து மனைவிக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி..
Serials
Tamil Actress
Redin Kingsley
Sangeetha V
By Jai
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி.

இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
திருமணம் முடிந்ததும் இருவரும் ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தனர். தற்போது பசு மாட்டுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்தும் மனைவி சங்கீதாவுக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் ரெடின் கிங்ஸ்லி வெளியிட்டுள்ளார்.