ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்!! அதிர்ச்சி கொடுத்த அஜித் பட நடிகை ரெஜினா..
Regina Cassandra
Gossip Today
Relationship
Tamil Actress
Actress
By Jai
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை ரெஜினா கேசாண்ட்ரா, நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.

மேலும், படங்களில் நடித்து வரும் ரெஜினா உத்சவம் என்ற படத்தின் பிரமோஷனுக்காக, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரிலேஷன்ஷிப் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அதில், என் வாழ்க்கையில் நான் அதிகப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நான் ஒரு சீரியல் டேட்டர், ஆனால் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவும் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
I Have Lot of RELATIONSHIPS and I’m a SERIALDATER - #ReginaCassandra [#Ustavam] ??????pic.twitter.com/ZLSSxknGu6
— GetsCinema (@GetsCinema) September 12, 2024