லோகேஷ் பட நடிகை ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
Regina Cassandra
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான "கேடி பில்லா கில்லாடி ரங்கா" என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ரெஜினாவுக்கு ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததால் இவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.
இப்படம் முடிந்த பிறகும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை ரெஜினா பேட்டியில் கூறியுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.