ஆடையில்லாத காட்சியை பார்த்து டீ-போட்டு கூப்பிடும் பிரபல இயக்குனர்.. உண்மையை உடைத்த ரேகா நாயர்..

Iravin Nizhal Bharathiraja
By Edward Sep 01, 2022 02:52 PM GMT
Report
290 Shares

தமிழ் சினிமாவில் இரு மாதங்களுக்கு முன் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான படம் இரவின் நிழல். பலரால் கவரப்பட்ட இப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரேகா நாயர். ஒருசில படங்களில் நடித்துள்ள ரேகா மரணமடைந்த விஜே சித்ரா பற்றிய மர்மமான விசயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்தும் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்தது குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபமடைந்த ரேகா நாயர் பத்திரிக்கையாளர் பயில்வானை நடுரோட்டில் அசிங்கப்படுத்தி திட்டியிருந்தார்.

இதன்பின் பல பேட்டிகளில் கலந்து கொண்ட ரேகா நாயர் இயக்குனர் பாரதிராஜா தன்னை புகழ்ந்து பேசியதை பற்றி பகிர்ந்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவை எப்பவாவது பார்த்து பேசுவேன்.

அப்படி என்னிடம் பேசும் போது ஏண்டி நான்லாம் படம் எடுக்கும் போது நீ இல்ல. அப்பெல்லாம் நீ ஏன் என்ன வந்து பாக்கல நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-ன்னு கூறுவார் என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர் என்ற முன்னணி இயக்குனர்கள் காலக்கட்டத்தில் எனக்கு 20 அல்லது 25 வயது இருந்திருந்தால் நிச்சயம் நான் ஹீரோயின் ஆகியிருப்பேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ரேகா நாயர்.