அவர்கள் என்னை பதம் பார்க்க ஆசைப்படுகிறார்கள்!! 18 + விஷயத்தை வெளிப்படையாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
மேலும், கடந்த ஆண்டு வெளியான 'விலங்கு' வெப்செரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து இளைஞர்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா, என்னை சிலர் மியா கலீபா என்று அழைப்பார்கள். ஆனால் மியா மிகவும் அழகாக இருப்பார், கவர்ச்சியாக இருப்பார். அந்த விதத்தில் என்னை இவர்கள் மியா கலிபா என்று அழைப்பது நல்லதுதான் .
நான் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டால் எனக்கு ஒரு பத்து பாசிட்டிவான கமெண்டுகள் வரும். ஆனால் அதற்கு மிச்சமாக 100 நெகட்டிவான கமெண்டுகள் வரும்.
சிலர் என்னுடைய உடல்பாகங்களை வைத்து மோசமாக கமென்ட் செய்திருப்பார்கள். உனக்கு அதை பார்க்க வேண்டும் என்றால் தாராளமாக பார்த்துக் கொள், உன்னை தடுக்கமாட்டேன்.
எல்லோரும் என்னை பதம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் உண்மையில் அது மிக மிக கடினமான ஒரு விஷயம்எனக்கு கூட நடிகர் ரன்பீர் கபூரை பதம் பாக்கணும் இருக்கு. ஆனால் நான் அப்படி பண்ண ஆலியா பட் செருப்பால என்னை அடிக்க மாட்டாங்களா? என்று ரேஷ்மா கூறியுள்ளார்.