படு கவர்ச்சியான உடையில் நடிகை 39 வயது ரேஷ்மா பசுபுலேட்டி!! வர்ணிக்கும் இளசுகள்

Serials Reshma Pasupuleti Tamil TV Serials Actress
By Dhiviyarajan Dec 22, 2023 09:30 PM GMT
Report

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் 2016 -ம் ஆண்டு வெளியான "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து இவர் கோ 2, மணல் கயிறு, பேய் மாமா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ரேஷ்மா நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பு பெற்றது.

படு கவர்ச்சியான உடையில் நடிகை 39 வயது ரேஷ்மா பசுபுலேட்டி!! வர்ணிக்கும் இளசுகள் | Reshma Pasupuleti Photo Get Viral

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி, தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்க..