முதல் திருமணம்..முதலிரவில் நான் கஷ்டப்பட்டேன்!! வெளிப்படையாக பேசிய நடிகை ரேஷ்மா..
நடிகை ரேஷ்மா
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.
இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.
அந்தரங்கம் அன்லிமிடெட்
தற்போது மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் 'அந்தரங்கம் அன்லிமிடெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று சில விஷ்யங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், தாம்பத்திய உறவில் பெண்களுக்கு ஆண்களின் பொறுமை மிகவும் முக்கியம். டுத்தவுடன் காஞ்ச மாடு கம்பங்காட்டில், புகுந்தது போல நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
மேலும், என் முதல் திருமணத்தில் பொறுமையின்மை காரணமாக சில சாவல்களை சந்தித்தேன். முதலிரவில் தான் ரொம்ப கஷ்டபட்டதாகவும், தன் அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வழிக்கட்டும் விதமாக இந்த தகவலை கூறியுள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலட்டி.