50 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை!! 27 வருஷத்துக்கு பின் ரேவதி விவாகரத்து செய்ய இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்த்து விடப்பட்டவர்கள் தற்போது கொடிக்கட்டி பறந்து வருகிறார்கல். அந்தவரிசையில் 1983ல் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானவர் நடிகை ரேவதி.
அப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வந்தார். நடிகர் சுரேஷ் சந்திர மோகனை 1986ல் திருமணம் செய்த ரேவதி அதன்பின்பும் சினிமாவில் நடித்து வந்தார். குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்து வந்த ரேவதி - சுரேஷ் 2013ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
2002ல் இருந்து தனியாக வாழ்ந்து வந்த ரேவதி சில படங்களிலும் நடித்து வந்தார் அதன்பின் ரேவதிக்கு 43 வது இருக்கும் போது மாற்று கருத்தரித்தல் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை வளர்ப்பதில் கவனம் செலுத்திய ரேவதி, சுரேஷ் சந்திர மோகனை விவாகரத்து செய்ய குழந்தை இல்லாத காரணம் என்று கூறப்படுகிறது. எதை காரணம் காட்டி ஒதுக்கினார்களோ, அதை பெற்று தற்போது சந்தோஷாமாக மகளுடன் வாழ்ந்து வருகிறார் ரேவதி.