உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் லிஸ்ட்!! இந்தியா பிடித்த இடம் என்ன?
United States of America
Singapore
Switzerland
Ireland
By Edward
உலகின் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
டாப் 10 பணக்கார நாடுகள்
- இப்பட்டியலில் 10 ஆம் இடத்தில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் ஒன்றான அமெரிக்கா உள்ளது. ஜிடிபி சுமார் 89, 105.20 பில்லியன் டாலர் மதிப்பு வைத்திருக்கிறது அமெரிக்கா.
- இதனையடுத்து கயானா நாடு 9வது இடத்தினை பிடித்துள்ளது. அந்நாட்டின் மொத்த ஜிடிபி சுமார் 94,238.28 பில்லியன் டாலர் இருக்கிறது.
- 8வது இடத்தில் 95, 758.15 பில்லியன் டாலர் மதிப்புடன் புருனே தருசலாம் நாடு உள்ளது. இந்தியாவில் இருந்து புருனே நாட்டிற்கு சென்ற முதல் பிரதமர் மோடி தான்.
- 7வது இடத்தில் ஜிடிபி சுமார் 97,581.32 பில்லியன் டாலர்களுடன் சுவிட்சர்லாந்து இருக்கிறது.
- ஜிடிபி சுமார் 107,891.95 பில்லியன் டாலர்கள் வைத்து நார்வே நாடு 6வது இடத்தில் இருக்கிறது.
- 5வது இடத்தில் 121,605.13 பில்லியன் டாலர்களுடன் கத்தார் உள்ளது.
- 4வது இடத்தில் அயர்லாந்து, ஜிடிபி சுமார் 133,999.52 பில்லியன் டாலர் வைத்துள்ளது.
- மக்காவ் நாடு மொத்த ஜிடிபி சுமார 134,041.95 பில்லியன் டாலர் பைத்து 3வது இடத்தினை பிடித்துள்ளது.
- லக்சம்பர்க் நாடு 152,915.41 பில்லியன் டாலர்களுடன் 2வது இடத்தினை பிடித்திருக்கிறது.
- நம்பர் 1 இடத்தில் சிங்கபூர் பிடித்துள்ளது. அந்நாட்டின் மொத்த ஜிடிபி சுமார் 156,755.35 பில்லியன் டாலராகும். இந்தியா 124வது இடத்தை பிடித்துள்ளது.