திவ்யா ஸ்ரீதரை கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு நடிகையுடன் ஈசிஆர் சென்ற அர்னவ்.. உண்மையை உடைத்த சீரியல் நடிகையின் ஆடியோ லீக்..

Serials Gossip Today
By Edward Oct 11, 2022 02:30 PM GMT
Report

சின்னத்திரையில் சமீபகாலமாக வைரலாகி வரும் நிகழ்வு சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் பிரச்சனை தான். கேளடி கண்மணி சீரியலில் அறிமுகமாகிய திவ்யா ஸ்ரீதரை திருமணமாகி விவாகரத்து பெற்றும் 5 வயது மகள் இருப்பது அறிந்து அர்னவ் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக திருமணம் செய்து கொண்ட அர்னவ்-ஆல் திவ்யா கர்ப்பமாகினார்.

அர்னவ் அன்சிதா

அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அர்னவ் வேறொரு நடிகை அன்சிதாவுடன் நெருக்கமாக இருப்பதை திவ்யா பார்த்து ஷாக்காகியுள்ளார். இதுகுறித்து அர்னவ்விடம் சண்டை போட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருவர் தரப்பினரும் மாறி மாறி புகாரளித்து சமாளித்து வந்த நிலையில், கல்யாணப்பரிசு 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ரிஹானாவிடம் அர்னவ் பேசிய சில ஆடியோ கால்கள் லீக்காகியுள்ளது. அதில் அக்கா என்று உங்களை கூப்பிடுவேன் என்று ஆரம்பித்த ஆடியோகாலில், ரிஹானாவிடம் அர்னவ் நடந்து கொண்ட விதமும் அந்த ஆடியோ காலில் இருந்துள்ளது.

திவ்யா ஸ்ரீதரை கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு நடிகையுடன் ஈசிஆர் சென்ற அர்னவ்.. உண்மையை உடைத்த சீரியல் நடிகையின் ஆடியோ லீக்.. | Rihana Arnav Controversy Speech Audio Call Divya

ஆடியோ கால்கள் லீக்

அர்னவ், அன்சிதாவிடம் நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டேன் என்று கூறினாயா என கேட்டுள்ளார். அதற்கு ரிஹானா, நீ என்னை உன்னுடைய பிளாட்டிற்கு கூப்பிட்டது நியாபகம் இருக்கா. எனக்கு கால் செய்த போது, அப்பார்ட்மெண்டில் யாரும் இல்லை, யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள் என்று கூறி தனியாக இருக்கும் போது என்னை கூப்பிட்டாய். என் விரல் கூட உன்மீது டச் பண்ணாது என்றும் திவ்யாவுடன் இருக்கும் போது என்னை கூப்பிட்டிருந்தால் நான் வந்திருப்பேன். ஆனால் தனியாக இருக்கும் நீ கூப்பிடும் முறையிலிருந்து நீ எதற்கு கூப்பிடுகிறாய் என்று தெரிந்ததால் நான் வரவில்லை என்று கூறியுள்ளார் ரிஹானா.

இது பிரச்சனையில்லை, ஒழுங்காக திவ்யாவை சரியாக பார்த்துக்கொள். அவள் குழந்தை என்று அறிவுரை கூறி ரிஹானா பேசியுள்ளார். மேலும், அன்சிதாவுடன் ஈசிஆருக்கு சென்றது எனக்கு தெரியும். திவ்யாவுக்கு துரோகம் செய்யாதே அர்னவ் என்று கூறியிருந்தார் ரிஹானா. இந்த ஆடியோ இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.