காந்தாரா படத்தின் வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய ரிஷப் ஷெட்டி.. எவ்வளவு தெரியுமா?

Kantara: Chapter 1 Rishab Shetty
By Kathick Jan 15, 2026 02:30 AM GMT
Report

கன்னட திரையுலகிற்கு உலகளவில் அங்கீகாரத்தை பெற்று தந்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா.

இப்படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். 2022ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படத்தை எடுத்தனர்.

காந்தாரா படத்தின் வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய ரிஷப் ஷெட்டி.. எவ்வளவு தெரியுமா? | Rishab Shetty Salary Increased After Kantara

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் உலகளவில் ரூ. 855 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி வரும் திரைப்படங்களில் நடிக்க ரூ. 80 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.