சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் ஆட்டம்!! துல்கர் சல்மானுடன் இப்படியொரு கவர்ச்சியில் நடிகை ரித்திகா சிங்..
Ritika Singh
Viral Video
Indian Actress
Dulquer Salmaan
Tamil Actress
By Edward
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்த துல்கர் சல்மான், King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் வெளியாகவுள்ளது. King of Kotha படத்தின் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருக்கிறார். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா எப்படி கவர்ச்சியில் மின்னினாரோ அப்படியொரு கவர்ச்சியில் ரித்திகா சிங் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.