பேண்ட் போடாமல் அப்படியொரு போஸ்!! முகம் சுளிக்க வைத்த நடிகை ரித்திகா சிங்..

Ritika Singh
By Edward Apr 08, 2023 07:30 AM GMT
Report

சினிமாவில் பிரபலமாகும் ஆசையில் தங்களின் வேறொரு துறையில் இருந்து நடிக்க வந்து பிரபலமானவர் பலர் இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ரித்திகா சிங்.

மாதவன் நடிப்பில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ரித்திகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது இறுதி சுற்று படம்.

பேண்ட் போடாமல் அப்படியொரு போஸ்!! முகம் சுளிக்க வைத்த நடிகை ரித்திகா சிங்.. | Ritika Singh Latest Glamour Workout Photo Viral

இப்படத்தினை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, குரு, சிவலிங்கா, ஓ மை கடவுளே, இன்கார் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, அரைகுறை ஆடையணிந்து ரித்திகா சிங்வின் முகம் சுளிக்க வைக்கும் படியான ஒரு ஒர்க்கவுட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery