ஓவர் டைட்டான உடையில் ரித்திகா சிங்.. வாய்ப்பிளக்கும் இளசுகள்

Actress
By Dhiviyarajan Jan 10, 2024 05:30 PM GMT
Report

சுதா கொங்கராஇயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். அதிலும் ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது .

தற்போது ரித்திகா சிங், TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், தற்போது டைட்டான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.