ஹீரோயினை அங்கெல்லாம் நக்க சொல்லுறாங்க.. கடுப்பான ஆர்ஜே பாலாஜி
Rashmika Mandanna
RJ Balaji
By Dhiviyarajan
ரன்பிர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் படுக்கையறை, நெருக்கமான காட்சிகள் மட்டுமின்றி பெண்களை கொடுமை படுத்தும் வகையிலும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. சில சினிமா பிரபலங்கள் இப்படத்திற்கு கண்டனமும் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஆர்ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகளும், ஹீரோயின் ஷூவை எல்லாம் நக்க சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விபட்டேன்.
இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கை தட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சியை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
You May Like This Video