கணவரை பிரிந்த ரச்சிதாவிற்கு ரூட்டு போட்ட வனிதாவின் முன்னாள் காதலர்.. அதுவும் இவ்வளவு ஒப்பனவா

Kamal Haasan Bigg Boss Rachitha Mahalakshmi
By Kathick Oct 12, 2022 05:00 AM GMT
Report

ரச்சிதாவிர்கு ரூட்டு போட்ட நபர்

பிக் பாஸ் 6 தற்போது 20 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரபல சீரியல் நடிகை மகாலக்ஷ்மியும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது நாள்.

கணவரை பிரிந்த ரச்சிதாவிற்கு ரூட்டு போட்ட வனிதாவின் முன்னாள் காதலர்.. அதுவும் இவ்வளவு ஒப்பனவா | Robert Flirt With Rachita

இதில் நடைபெற்ற ஒரு டாஸ்கில் மகாலட்சுமியிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களை முதல் முறையாக சீரியலில் தான் பார்த்தேன்.

அப்போது இருந்தே எனக்கு உங்ளை பிடிக்கும். எனக்கு Girl Friends இல்லை, அதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் உங்களுடன் இந்த உறவு தொடர வேண்டும் என்று ராபர்ட் மாஸ்டர் மகாலட்சுமியிடம் கூறியுள்ளார்.

கணவரை பிரிந்த ரச்சிதாவிற்கு ரூட்டு போட்ட வனிதாவின் முன்னாள் காதலர்.. அதுவும் இவ்வளவு ஒப்பனவா | Robert Flirt With Rachita

வீட்டிற்குள் நுழைந்த இரண்டாவது நாளிலேயே இப்படி ஒரு ரூட்டை பிடித்துவிட்டார் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட்.