இரண்டு பெண்களை கட்டிப்பிடித்து நடனம் ஆடிய வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர்.. இவர் சரியில்லேயே

Kamal Haasan Star Vijay Vanitha Vijaykumar
By Kathick Oct 13, 2022 06:30 AM GMT
Report

ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் 6ல் கலந்துகொண்டுள்ள 20 போட்டியாளர்களில் ஒருவர் ராபர்ட் மாஸ்டர். இவர் விஜய், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.


வனிதாவின் முன்னாள் காதலரான ராபர்ட், வனிதாவின் சிபாரிசு மூலமாக தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் சென்று இரண்டு நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன்பே ரசித்தாவிடம் வழிந்தார். அந்த வீடியோ கூட செம வைரலானது.

இரண்டு பெண்களுடன் நடனம்

இந்நிலையில், இன்று போடப்பட்ட WakeUp பாடலின் போது மகேஸ்வரி மற்றும் ஷெரினா இருவரையும் கட்டிப்பிடித்து நடனம் ஆடியுள்ளார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..