மேடையில் இரட்டை வசனம்! நடிகையின் கையைபிடித்து அத்துமீறி நடந்து கொண்ட ரோபோ சங்கர்..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகை நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பு பெறாமல் இருந்து பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை ராய் லட்சுமி. க்ளாமர் எல்லைமீறி நடிக்க ஆரம்பித்த ராய் லட்சுமி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சின்ரெல்லா படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ரோபோ சங்கர் பேசியது வைரலாகி வருகிறது. இரட்டை வசனத்தை பேசும் காட்சிகளில் வேறொரு நடிகையாக இருந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பார்கள். ஆனால் நடிகை ராய் லட்சுமி அதை எடுத்துக்கொண்டு ஓகே என நடத்தும் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் மேடையில் நடிகை ராய் லட்சுமியின் கையை பிடித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்