ரகுவரனுடன் விவாகரத்து!! இன்னும் கொஞ்சகாலம் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவி ரோகினி..

Raghuvaran Rohini Gossip Today
By Edward Oct 20, 2024 07:35 AM GMT
Edward

Edward

in Gossip
Report

ரகுவரன் நடிகை ரோகிணி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து சிறந்த வில்லனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ரகுவரன்.

கடந்த 2008ல் உடல்நலக்குறைவால் மரணமடைந்த ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு 8 வருடகால வாழ்க்கையை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

ரகுவரனுடன் விவாகரத்து!! இன்னும் கொஞ்சகாலம் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவி ரோகினி.. | Rohini Her Sadness About Ex Husband Late Raguvaran

ரகுவரன் தன்னை விவாகரத்து செய்தது குறித்தும் அவரது மரணம் குறித்து ரோகிணி பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் ரகுவரனுடன் பிரிவு ஏற்பட்ட போதிலும் விவாகரத்திற்கு பின் தங்களுக்குள் ஒரு நட்பு இருந்ததாகவும் இருந்தாலும் இன்னும் சிறிது காலங்கள் அவருடன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் இன்றுவரை தன்னுடைய மனதில் நெருடிக் கொண்டிருப்பதாகவும் ரோகினி தெரிவித்துள்ளார்.