கண்ணம்மா மாமியாரின் மகனா இது! இவ்வளவு குட்டி பையனா இருக்காரே..

தமிழ் சீரியலில் டிஆர்பில் கடந்த பலமுறை முதல் இடத்தினை தக்கவைத்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. முன்னணி தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டாப் 1ல் இருந்து கொடிக்கட்டி பறந்து வருகிறது. அதற்கு காரணம் அந்த சீரியலில் வரும் கதையம்சம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மாமியார் மருமகளின் அன்பை சிறப்பாக காட்டி வரும் இந்த சீரியலில் கண்ணம்மாவின் மாமியாராக நடிகை ரூபா ஸ்ரீ நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் அறிமுகமாகிய ரூபா தற்போது 45 வயதில் சின்னத்திரை நடிகையாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது ரியல் மகனுடன் கொஞ்சியபடி எடுத்த புகைப்படட்த்தை முதன் முதலில் வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்