கண்ணம்மாவா இது! கிளாமரான ஆடையில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்காங்க பா!

Roshini Haripriyan
By Dhiviyarajan Apr 16, 2023 05:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.

சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிய இவர் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

கண்ணம்மாவா இது! கிளாமரான ஆடையில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்காங்க பா! | Roshini Haripriyan Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரோஷினி, சமீபத்தில் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.