கடும் கோபத்தில் ருக்மிணி, இதெல்லாம் கேவலம் தெரியுமா
ருக்மிணி இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சைட் ஏ சைட் பி என்ற படம் செம ஹிட் அடிக்க இதை தொடர்ந்து வந்த காந்தாரா சாப்டர் ஒன் படம் உலகம் முழுவதும் 800+ கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆகி ருக்மிணி பேன் இந்திய நடிகை ஆனார்.
இந்நிலையில் ருக்மிணி தான் தற்போது தென்னிந்தியாவின் சென்சேஷ்னல் நடிகை, அதனால் பல படங்களில் இவரை கமிட் செய்து வருகின்றனர்.

இந்த தருணத்தில் ருக்மிணி பிகினி உடையில் இருப்பது போல AI வீடியோ ஒன்றை ஒரு குரூப் திட்டமிட்டு பரப்ப அதற்கு கோபமாக ருக்மிணி பதில் அளித்தார் இன்ஸ்டா பக்கத்தில்.
இதை தொடர்ந்து நேற்று கடை திறப்பு விழா ஒன்றிற்கு ருக்மிணி செல்ல அங்கும் அவரிடம் இந்த கேள்வியை கேட்க, இது போன்ற விஷயங்கள் செய்பவர்களை பார்க்க அசிங்கமாக உள்ளது, இதை எல்லோரும் கண்டித்து எதிர்க்க வேண்டும் என கடுமையாக பதில் அளித்துள்ளார்.