பான் இந்தியன் நாயகி ருக்மிணி வசந்த்.. ஹோம்லி லுக்கில் எப்படி உள்ளார் பாருங்க!

Viral Photos Actress Rukmini Vasanth
By Bhavya Oct 26, 2025 02:30 PM GMT
Report

ருக்மிணி வசந்த்

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியன் நாயகியாக மாறியிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாராவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது இவர் ஹோம்லி லுக்கில் கலக்கும் ஸ்டில்ஸ். இதோ,    

GalleryGalleryGallery