முடிவுக்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து! உறுதி படுத்திய விஜய்யின் நட்பு வட்டாரங்கள்

Vijay Gossip Today
By Dhiviyarajan Apr 21, 2023 05:59 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் சில சர்ச்சைகளில் சிக்கி தான் வருகிறார்.

விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இதனால் விஜய்க்கும் தன்னுடைய மனைவி சங்கீதாவிற்கும் நடுவில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் முடிய போவதாக பத்திரிகைகளில் வெளிவந்தது.

முடிவுக்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து! உறுதி படுத்திய விஜய்யின் நட்பு வட்டாரங்கள் | Rumours Of Vijay And Sangeetha S Divorce

இந்நிலையில் விஜய்-சங்கீதா இடையே பிரச்சனை எதுவும் இல்லை அவர்கள் இருவருமே மொபைல் போனில் பேசி வருவதாக விஜய்யின் நட்பு வட்டாரங்கள் கூறிவருகின்றனர். சில மாதங்களாக விஜய்-சங்கீதா விவாகரத்து வதந்திக்கு தற்போது விஜய்யின் நட்பு வட்டாரங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

முடிவுக்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து! உறுதி படுத்திய விஜய்யின் நட்பு வட்டாரங்கள் | Rumours Of Vijay And Sangeetha S Divorce