சொந்த பிள்ளையையே ரத்தம் வர டார்ச்சர் செய்த SAC!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

Vijay S. A. Chandrasekhar Ponnambalam
By Edward Jul 08, 2023 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். விஜய் தற்போது இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணமாக இருப்பது அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான் என்று பலர் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் விஜய் தற்போது அவரது அப்பா அம்மாவை கைவிட்டுவிட்டார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் விஜய் மற்றும் எஸ் ஏ சி பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

செந்தூரப்பாண்டியன் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக நடித்திருந்தார். அப்படத்தில் எஸ் ஏ சி, ஒரு ஸ்டெண்ட் காட்சியை கடைசியாக எடுத்தார்.

அதில் விஜய் ஒரு கண்ணாடியை உடைக்கும் காட்சி. சொந்த பையனாக இருந்தால் என்ன உடை, ரத்தம் வாந்தால் என்ன நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி அவனே உடைக்கனும்னு பிடிவாதத்தில் இருந்தார் எஸ் ஏ சி. அதில் அடிச்சி பின்னிவிட்டார் விஜய் என்று பொன்னம்பலம் கூறியுள்ளார்.