27 வயது சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா?

Sachin Tendulkar Indian Cricket Team Net worth
By Edward a day ago
Report

சச்சின் மகள் சாரா

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். ஆனால், மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

27 வயது சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா? | Sachin Daughter Sara Tendulkar Net Worth Details

கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் துளைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige -வின் brand ambassadorநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு

இந்நிலையில் சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டின் நிலவரப்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 170 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.