கிளாமர் லுக்கில் மிரட்டும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..புகைப்படங்கள்..

Sachin Tendulkar Photoshoot Bollywood Indian Actress Sara Tendulkar
By Edward May 10, 2025 05:15 PM GMT
Report

சாரா டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். மகள் சாரா டெண்டுல்கர் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிளாமர் லுக்கில் மிரட்டும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..புகைப்படங்கள்.. | Sachin Daughter Sara Tendulkar Recent Photoshoot

கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது டிராவல் விளம்பரத்திற்காக எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சாரா டெண்டுல்கர்.

GalleryGalleryGalleryGallery